உடையானின் உடைவாள் என்ற பெயரில் கள்ளர் மறவரைப் பற்றி தாறுமாறாக ஒரு நபர் எழுதி வருகிறார்.
அவர் நமது உடையார் இனத்தவர் கிடையாது வேற்று இனத்தவர் என்பது விசாரித்து அறிந்த வகையில் நிச்சயமான உண்மை.
ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் உடையாருக்கும் முக்குலத்தோருக்கும் இடையே பகை உண்டாக்க வேண்டும் என்ற தீய நோக்கம் ஒன்றே குறிக்கோள் என்பதை உணர்ந்து கொண்டோம்.
இது விஷயங்கள் சகோதரர் முக்குலத்துப் புலி வரலாற்று ஆசிரியர் அவர்களுக்கு நன்கு தெரியும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
நண்பர்களே சகோதரர்களே நம் இரு இனத்திற்குள்ளும் உள்ள நட்பும் நேசமும் வரலாற்று ரீதியான தொடர்பு உடையது ஆக எந்த ஒரு காரணத்திற்காகவும் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்.
(அரசியல் சார்பால் உள்ள கருத்து வேறுபாடு எல்லா இனத்திற்குள்ளும் அதன் உட்பிரிவுகளுக்குள்ளும் எப்போதும் உள்ளது. அது இங்கு சம்பந்தமில்லாத ஒன்று)
ஆகவே முக்குலத்து சொந்தங்கள் மற்றும் பார்க்கவ குல சொந்தங்கள் ஆகியோர் இதை நம் இருவரையுமே பொது எதிரியாக கருதும் கொடிய எதிரியின் செயல் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் நமக்குள் மனக்கசப்பை உண்டாக்கும் தேவையற்ற வீண் வாக்கு வாதங்கள் கருத்து மாறுபாடுகள் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.